May 13, 2014 06:37
10 yrs ago
1 viewer *
English term

Discussion

Anas hussain (asker) May 27, 2014:
logistics என்பது போக்குவரத்து என்பதை விடப் பரந்த கருத்தைக் கொண்டுள்ளது. எனவே போக்குவரத்து என்பது பொருத்தமற்றது என்று நினைக்கின்றேன்.

Proposed translations

231 days
Selected

ஏற்பாட்டியல்

Logistics என்பது பொருட்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குறித்த ஒரு சொல் . ஏதோ ஒரு செயல்முறை அல்லது இயங்குமுறைக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யும் செயல் .

ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது ,வாகனத்தில் கொண்டு செல்லுதல் ,தேவையான இடத்திற்கு கொண்டு சென்று வழங்குதல் ,காயமடைந்த ராணுவ வீரர்களை வெளியேற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல்லுதல் போன்ற எல்லா போக்குவரத்து செயல்கள் மற்றும் எல்லையிலிருக்கும் வீரர்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் குறிப்பிட்ட இடங்குளுக்கு வழங்குதல் போன்ற எல்லா செயல்களும் ராணுவத்தில் logistics என்றே சொல்லுகிறார்கள் .ஆகையால் logistics என்றால் அது இடப்பெயர்வு மேலாண்மையை குறிக்கிறது .


வாணிப உலகில் logistics என்பது பெரும்பாலும் supply chain மேலாண்மையை குறிக்கிறது .

Logistics என்பது ஒரு generic name (பொது பெயர் ) .பொதுவாக ஏற்பாடுகளை செய்யும் மேலாண்மைக்கு logistics என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் . ஆகவே logistics என்பதற்கு ஏற்பாட்டியல் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து .
Something went wrong...
3 KudoZ points awarded for this answer.
+1
6 mins

சரக்குப் போக்குவரத்து or பொருள் போக்குவரத்து

Logistics is to carry goods safely from one place to another and make it reach safely in the right destination
Peer comment(s):

agree Rajamanickam. R. : This would be the right one.
8 hrs
Something went wrong...
22 mins

போக்குவரத்து திட்டம்

போக்குவரத்து திட்ட முறை என்பது தான் பொருத்தமான பதம்.
(பெயர்ச்சொல்) - போக்குவரத்து திட்டம்

logistics

noun
plural noun: logistics
the detailed organization and implementation of a complex operation.
"the logistics of a large-scale rock show demand certain necessities"
synonyms: organization, planning, plans, management, arrangement, administration, masterminding, direction, orchestration, regimentation, engineering, coordination, execution, handling, running; More
the activity of organizing the movement, equipment, and accommodation of troops.
noun: logistics
the commercial activity of transporting goods to customers.
"our fleet vehicle management system enables logistics firms to track deliveries using satellite technology"
Origin

late 19th century: from French logistique, from loger ‘to lodge’.
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search